கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக, கெட்டியாக பிசைந்து, அடைபோல் சுட்டு கொள்ளவும். பிறகு அடையை சிறிய துண்டுகளாக்கி மாவுபோல் துளாக்கிக்கொள்ளவும் பின் வறுத்த வேர்கடலையை தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து உடன் வெல்லம் சேர்த்து நன்றாக பொடித்து, சிறிய துண்டுகளாகவும், வேண்டிய விரும்பிய வடிவத்திலும் பிடித்துவைத்து சாப்பிடலாம், சத்தானது சுவையானது எளிமையானது பழமையானது