கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சின்னம் வெளியீட்டு நிகழ்ச்சியில், நிதி அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, உலகத் தமிழ் ஆய்வுக் கழக துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.பூபதி,
நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் ராமசாமி, தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த அறிவிப்பு
தளம் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment