பஞ்சத்தந்திரம் ( விளக்கம்)
-இது உலகப்புகழ் பெற்றநூல். மகிலாரோப்பியம் என்ற நாட்டின் அரசன் அமரசக்தி என்பவருக்கு பிறந்த பிள்ளைகளைத் திருத்த பண்டிதர் விஷ்ணுசர்மா என்பவர் சொன்ன நீதிக்கதைகளே "பஞ்சத்தந்திரம்". இவை நண்பரைப் பிரித்தல், நண்பரை அடைதல், பழகிக் கெடுத்தல், பேரழிவு, ஆராயாமல் செய்தல் என்ற முக்கியமான ஜந்து நீதித்துறைகளைக் கொண்ட கதைகள் ஆகும்.
No comments:
Post a Comment